Thursday, 12 June 2014

இஸ்லாத்தை ஆதரித்தாரா பெரியார் ?

இஸ்லாத்தை ஆதரித்தாரா பெரியார் ?
இஸ்லாத்தை ஆதரித்தாரா பெரியார்? எனும் சர்ச்சை கடந்த இரண்டு தினங்களாக முகநூலில் பரவலாக காண்கிறேன். இந்த சர்ச்சை புதிதல்ல. விரிவான விளக்கம் எனது நூலில் தந்தை பெரியார் வாயிலாகவே தரப்பட்டுள்ளது. "திராவிடன் குரல்" இணையதளத்திலும் படிக்கலாம். முகவரி
http://dravidiankural.com/wp-admin/post.php?post=580&action=edit

- கி. தளபதி ராஜ்

No comments:

Post a Comment