Thursday, 12 June 2014

தமிழ் சமூக மூட நம்பிக்கைகள்

கிளி சீட்டு எடுத்து கொடுத்து, அதன் மூலம் தன் எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கு, எம் மக்களை முட்டாளாக்கியது எது ?

இறந்து போன பிணத்திற்கு, இன்னொரு வாழ்வு ( சொர்க்கம் - நரகம் - மறுபிறப்பு ) இருக்கிறது என நம்ப வைத்து, எம் மக்களை அறிவுக் குருடர்கள் ஆக்கியது எது ?

” மதம் ” ... ஆம் மதமென்னும் இவ் விஷச் சொல்லே ...

-  பாசு.ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment