குடிக்கும் அப்பாக்கள் - பலியாகும் பிள்ளைகள்
அப்பாவிடம் வாங்கித் தரச் சொல்லிகேட்பதற்கு,அவளிடம் நீண்ட பட்டியலுண்டு.
ஆனாலும்
இதுவரை அவள்,
எதுவும் கேட்டதில்லை.
அவளுக்குத் தெரியும்,
அப்பாவின் பணமெல்லாம்
தினம் ஆல்கஹாலாய்
மாறிப் போகிறதென்று ...
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment