Thursday, 12 June 2014

உலகை படைத்தவர் கடவுளா ?

உலகில் மொத்தம் எத்தனை கோள்கள் - எத்தனை நட்சத்திரங்கள் என்பதையே இன்னும் முழுமையாய் கண்டுபிடித்து முடிக்காத சூழலில், உலகத்தை படைத்தவன் யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள் நம்மவர்கள். 

இதை விட ’புளுகு’ வேறு ஏதாவது இருக்க முடியுமா ? ?

-  பாசு.ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment