Thursday, 12 June 2014

சீமான் புரட்சியாளரா ?

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என திரைப்பட இயக்குநர் சீமான் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இதுவ்ரை எத்தனை மேடைகளில் தமிழ்நாட்டு பிரச்சனைகளை ( ஈழம் தவிர்த்து ) அவர் பேசி இருக்கிறார் ? என்னென்ன பிரச்சனைகளை பேசி இருக்கிறார் ?

இளைஞர்களை தம் பின்னால் இழுக்க, ஈழ அரசியலை கையிலெடுத்து பிழைப்பு நடத்தும் சீமான்களின் முகமூடிகள் வெகு விரைவில் கிழியும் ....

 -  பாசு.ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment