பொன்னாலான தாலியாகினும்
ஒரு நாள் கழுத்தில் சுமக்க
எந்த ஆணாவது சம்மதிப்பானா ??
ம்ஹூம் ....
அவனுக்குத் தெரியும்
அது அடிமையின் அடையாளமென்று .
- பாசு.ஓவியச் செல்வன்
( உண்மை இதழில் வெளியான கவிதை )
ஒரு நாள் கழுத்தில் சுமக்க
எந்த ஆணாவது சம்மதிப்பானா ??
ம்ஹூம் ....
அவனுக்குத் தெரியும்
அது அடிமையின் அடையாளமென்று .
- பாசு.ஓவியச் செல்வன்
( உண்மை இதழில் வெளியான கவிதை )
No comments:
Post a Comment