கவிதை - ராசிக்கல்
சாலையில்வாகனப் புழுதியினூடேதார்ப்பாய் விரித்துராசிக்கல் விற்பவருக்கும்,தொலைக்காட்சி நிறுவனத்தின்குளிர்சாதன அறையிலமர்ந்து
கேமராவுக்கு முன்
ராசிக்கல் விற்பவருக்கும்,
இடையே உள்ள
பொருளாதார இடைவெளியில்
நழுவி விழுகிறது
ராசிக்கல் மீதான நம்பிக்கை .
- பாசு.ஓவியச் செல்வன்
No comments:
Post a Comment