தேவர்களே, மறவர்களே, கள்ளர்களே, அகமுடையோர்களே, படையாட்சிகளே, கவுண்டர்களே, பறையர்களே, பள்ளர்களே, நாயக்கர்களே, நாடார்களே, பிள்ளைகளே, நாயுடுகளே, சக்கிலியர்களே, செட்டியார்களே, முதலியார்களே, மருத்துவர்களே, இடையர்களே இத்தியாதிகளே.... இத்தியாதிகளே....
கோவில் கருவறைக்குள் நுழைய முடியாமல், வெளியில் நின்று, உடலை குறுக்கி, உள்ளங்கையை குவித்து, பணிந்து பார்ப்பானிடம் திருநீறு, குங்குமம் பெறும்போது வெட்கமாக இல்லை?!
பார்ப்பானை விட நாம் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்படவில்லை?!
பிச்சைக்காரனைப் போல ஏன் கருவறைக்கு வெளியே நிற்கவேண்டும்? என்று நீங்கள் சிந்தித்ததே இல்லையா?!
இனி கருவறைக்கு வெளியே நின்று.... பார்ப்பான் தரும் எதையாவது வாங்கும்போது .... அவன் .... த்திரத்தை கையில் வாங்குவதுபோல நினைத்துப்பாருங்கள்! அப்போதாவது உங்களுக்கு சூடு சுரணை ஏதாவது வருகிறதா? என்று பார்ப்போம்.
- விஜய் குமார்.

No comments:
Post a Comment