நீ
எந்த மதக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த மதமே
உன் மதமாய்
திணிக்கப்படும் ...
நீ
எந்த ஜாதிக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த ஜாதியே
உன் ஜாதியாய்
திணிக்கப்படும் ...
எதிர்காலத்தில்
நீ விருப்பப்பட்டால்
மதம் மாறலாம்
ஜாதி மாற முடியுமா ? ?
- பாசு . ஓவியச்செல்வன்
எந்த மதக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த மதமே
உன் மதமாய்
திணிக்கப்படும் ...
நீ
எந்த ஜாதிக் குடும்பத்தில்
பிறக்கிறாயோ,
அந்த ஜாதியே
உன் ஜாதியாய்
திணிக்கப்படும் ...
எதிர்காலத்தில்
நீ விருப்பப்பட்டால்
மதம் மாறலாம்
ஜாதி மாற முடியுமா ? ?
- பாசு . ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment