Saturday, 23 August 2014

கவிதை - பன்றி அவதாரம் எடுத்த கடவுள்

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்...

பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
மிருகங்களிடம்
கருணை காட்டும் இந்து மதம்
தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல
மிருகமாகக்கூட மதித்ததில்லை
பன்றி அவதாரம் எடுத்த கடவுள்
தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.
ஆனாலும் மகாத்மா
கூச்சமில்லாமல் சொன்னார்
தாழ்த்தப்பட்ட மக்களே
கடவுளின் குழந்தைகள்
ஹரிஜன்

- வே.மதிமாறன்

நன்றி - உண்மை இதழ் ( மாதமிருமுறை )

No comments:

Post a Comment