Sunday, 17 August 2014

எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. 
ஆனால் அதை உள்வாங்கிக் கொண்ட அடிப்படைவாதிகளின் லட்சணம் இதுதான்.. 

ஈராக்கில் சதாம் ஆதரவு படையினர் 1700க்கும் மேலானவர்களை இப்படி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.

பார்க்கும்போதே நெஞ்சடைக்கிறது..

ஒரே மார்க்கத்திற்குள் இருக்கும் இரு பிரிவுக்குள் இவ்வளவு வெறித்தனம் என்றால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள்..

இந்த லட்சணத்தில் உலக அமைதியையே நாங்கதான் போதிக்கிறோம்னு நமக்கு வேற வகுப்பெடுக்க வர்றாய்ங்க..

மொதல்ல மனுசனாகப் பாருங்கப்பா.. அப்புறம் போதிக்கலாம்..

- Bala Cartoonist Bala

No comments:

Post a Comment