Saturday, 23 August 2014

பெண்ணுரிமை - இஸ்லாம்

“பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோரும்போதெல்லாம் இஸ்லாமியச் சட்டங்களில் அவற்றிற்கு இடமில்லை என வாயடைக்கப் படுகிறது. ஆனால் இதற்கு எவ்விதமான அடிப்படையும் இல்லை. இஸ்லாம் அப்படியெல்லாம் சொல்லவில்லை. இந்த ஆணாதிக்கச் சமூகம்தான் தன் விருப்புக்குரிய வகையில் விளக்கங்களைக் கொடுத்து அவர்களை முடக்குகிறது” 

- ஷிரின் எபாடி ( நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி )

தகவல் - அ.மார்க்ஸ்

No comments:

Post a Comment