Saturday, 23 August 2014

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

வீட்டு வாடகைக்கு நாம் தான் உழைக்கணும்
கரண்ட் பில்லு கட்ட நாம் தான் உழைக்கணும்
கேஸ் பில்லுக்கு நாம் தான் உழைக்கணும்
கேபிள் டிவிக்கு நாம் தான் உழைக்கணும்
அரிசி பருப்பு மளிகை சாமான் வாங்க நாம் தான் உழைக்கணும்
பால் வாங்க நாம் தான் உழைக்கணும்
போன் பில் கட்ட நாம் தான் உழைக்கணும்
வண்டிக்கு பெட்ரோல் போட நாம் தான் உழைக்கணும்
ஆஸ்பத்திரி செலவுக்கு நாம் தான் உழைக்கணும்

நமக்கு எதுக்கு பாஸ் கடவுள் ? ? ?

No comments:

Post a Comment