Saturday, 4 October 2014

இந்துத்துவா கூட்டம் ...

மோடி அரசே ....


இந்தியாவின்

புறத்தை சுத்தம் செய்வது 

ஒரு புறம் இருக்கட்டும்,


உங்கள் அகத்தில் இருக்கும்
இந்துத்துவா எனும் நஞ்சை
எப்போது சுத்தம் செய்யப் போகிறீர் ?


- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment