பெரியார் எனும் சகாப்தம்
Saturday, 4 October 2014
பூசணி - கவிதை
பூசணியை
சாலையில் உடைத்து
பக்தியை வெளிப்படுத்துவோரே,
வாகனத்தில் வரும் எவரோ
அதில் சறுக்கி விழுந்தால்
உங்களுக்கு என்ன கவலை .....
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment