Saturday, 4 October 2014

பகுத்தறிவாளர் - அமர்தியா குமார் சென்



இவர் பகுத்தறிவாளர் ....

பெயர் : அமர்தியா குமார் சென்

வயது : 76 (3-11-1933)


துறை : பொருளாதாரம்

நாடு : மேற்கு வங்கம், இந்தியா

விருதுகள் : 1998 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

1999 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெற்றார்.

2002 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித நேய விருது (International Humanist Award). சர்வதேச மனித நேய மற்றும் நன்நெறி அமைப்பினரால் (International Humanist and Ethical Union) வழங்கப்பட்டது.

இதுவரை இவர் 80க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் (Honourary Doctorates).

அமர்தியா குமார் சென்னின் நாத்திக பஞ்ச்:

இந்து மதம் என்பது மனிதர்களை சமுதாய மற்றும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் சக்தியாகும்

- உண்மை இதழ் ( 2010 )

No comments:

Post a Comment