Saturday, 4 October 2014

தர்மபுரி அதர்மபுரியாக மாறிய போது ...

ஜாதியின் பெயரால் தர்மபுரி அதர்மபுரியாக மாறிய போது, பாதிக்கப்பட்ட மக்கள் எம் மக்கள் என, ஆதிக்க ஜாதிக்கு எதிராய் களத்தில் நின்ற இயக்கம் பெரியாரின் இயக்கங்கள் தானே ... தமிழ் தேசிய வியாதிகளே !! அப்போதெல்லாம் நீங்கள் எந்தப் புதருக்குள் ஒளிந்து கிடந்தீர்கள் ? ?

-  பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment