Saturday, 4 October 2014

விளக்கை ஏந்திக்கொண்டே கிணற்றில் விழுபவர்கள்



ஆசிரியர் பதில்கள்

கேள்வி : சங்கராச்சாரி, ஜெயேந்திரர். சபரிமலை தந்திரி மோகனரு போன்றோர் தொடர்ந்து குறிப்பாக பெண்களை ஏமாற்றி வருவது தொடரும் நிலையில் கோவிலுக்குப் போகாதீர், பார்ப்பானை ஏற்காதீர், மதத்தை மதியாதீர் என்று சொன்ன பெரியாரின் கருத்துகளை ஏற்க இன்னும் தயக்கம் ஏன்?

-- சோம. நீலகண்டன், வளப்பிரமன்காடு


பதில் : விளக்கை ஏந்திக்கொண்டே கிணற்றில் விழுபவர்கள் இன்னமும் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றனர்.

No comments:

Post a Comment