Saturday, 4 October 2014

அம்மா அரெஸ்டும் - அதிமுக-வின் அராஜகமும்



அதிமுக-வினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள் ;

சட்டமன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்து, ஆட்சி அதிகாரத்தில் உங்களை அமர வைத்தவர்கள் தமிழ் நாட்டு பொதுமக்கள். அதை மறந்து விட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கடைகளை அடைக்கச் சொல்லி கலவரம் செய்வது, பேருந்தைக் கொளுத்துவது போன்ற காட்டுமிராண்டி செயல்களில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட்டால், அடுத்தடுத்த தேர்தல்களில் இதே பொது மக்கள் உங்களுக்கு வாக்குச் சீட்டு என்னும் மகத்தான ஆயுதம் கொண்டு, தக்க பதிலடி தருவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

( இப்பதிவு அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் பொருந்தும் )

No comments:

Post a Comment