Saturday, 4 October 2014

வர்ண பேதமும் தமிழ் தேசியமும்

தமிழ் நாட்டில் வர்ண பேத அடிப்படையில், அப்பன் தொழிலைத் தான் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற குரூர எண்ணத்தில் , குலக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, எந்த மூலையில் ஒளிந்து கிடந்தார்கள் இந்த தமிழ் தேசிய வியாதிகள் ? இந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிக்க ஓங்கி குரல் கொடுத்து, களத்தில் இறங்கி போராடியது திராவிடர் இயக்கம் என்பதை மறுக்க முடியுமா ? ? ?

பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment