தாயின் அன்பு குறித்து
நெஞ்சுருக பேசும் நாம்,
என்றாவது ஒரு நாள்
சிந்தித்து பார்த்ததுண்டா ?
அப்பாக்களுக்கு இருந்த
சுதந்திரம் எல்லாம்,
அம்மாக்களுக்கும்
இருந்ததா என்று ....
- பாசு. ஓவியச்செல்வன்
நெஞ்சுருக பேசும் நாம்,
என்றாவது ஒரு நாள்
சிந்தித்து பார்த்ததுண்டா ?
அப்பாக்களுக்கு இருந்த
சுதந்திரம் எல்லாம்,
அம்மாக்களுக்கும்
இருந்ததா என்று ....
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment