Sunday, 5 October 2014

கடல் எப்படி உருவானது ?



நாத்திகன் : கடல் எப்படி உருவானது ?

ஆத்திகன் : கடவுள் செயல்

நாத்திகன் : சுனாமி யார் செயல் ?


ஆத்திகன் : ????????


-  பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment