பெரியார் எனும் சகாப்தம்
Sunday, 5 October 2014
தரிசனம் - கவிதை
உணவகங்களில்
5 நிமிடம் தாமதமானால்
சப்ளையரை முறைக்கிறோம்
ஏழுமலையானை தரிசிக்க
நாள் கணக்காய் வரிசையில்
நாயாய் காத்திருக்கிறோம் ...
- பாசு ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment