Saturday, 4 October 2014

சரஸ்வதி - கவிதை



கல்விக் கடவுள்
சரஸ்வதிக்கு
அப்படி என்ன கோபம் ?
என் கைநாட்டு
பாட்டன்கள் மீது ...


- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment