தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயரும், பிரபவ - விபவ - சுக்கில என செத்த மொழி சமஸ்கிருதத்தில் இருக்கிறதே, இதை எதிர்த்து மேடை தோறும் முழங்கிக் கொண்டிருக்கும் திராவிடர் இயக்கத்தை குறை கூற , தமிழ் தேசிய வியாதிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது ?
- பாசு. ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment