Sunday, 5 October 2014

பெரியார் - கவிதை



-எம் பெரியார்-


சூத்திரன் ( வேசி மகன் ) என
ஆரியன் எம்மை
இகழ்ந்த போது,

நாங்களா சூத்திரன் ? ?
இல்லை இல்லையடா
நாங்கள் திராவிடன் என,


மூச்சு அடங்கும் வரை
ஆத்திரம் பொங்க
முழங்கிய சுயமரியாதைக்காரர் ...

No comments:

Post a Comment